Bible Versions
Bible Books

Esther 9:5 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
IRVTA   அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள்.
ERVTA   யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற் கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள்.
RCTA   எனவே யூதர்கள் தம் பகைவரைத் துன்புறுத்தி வாளுக்கு இரையாக்கி அழித்தனர்; இவ்வாறு அவர்களைப் பழிக்குப்பழி வாங்கினர்.
ECTA   எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராயத் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us