Bible Versions
Bible Books

Lamentations 3:28 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
IRVTA   அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
ERVTA   கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
RCTA   இயோத்: தன்மேல் அதனைச் சுமந்து கொண்ட பின் தனிமையில் அமைதியாய் அமர்ந்திருக்கட்டும்;
ECTA   அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்; எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us