Bible Versions
Bible Books

Lamentations 3:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
IRVTA   அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
ERVTA   கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார். அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
RCTA   நாள் முழுதும் மீண்டும் மீண்டும் என் மேலேயே தமது கையை நீட்டித் தண்டிக்கிறார்.
ECTA   உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்! நாள் முழுதும் ஓங்குகிறார்! மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us