Bible Versions
Bible Books

Psalms 38:10 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
IRVTA   என் உள்ளம் குழம்பி அலைகிறது;
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
ERVTA   என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது. என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
RCTA   என் நெஞ்சம் துடிக்கிறது: பலங்குன்றிப் போனேன், என் கண் பார்வையே மங்கிப் போனது.
ECTA   என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது; என் வலிமை என்னைவிட்டு அகன்றது; என் கண்களும்கூட ஒளி இழந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us