Bible Versions
Bible Books

Psalms 38:8 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
IRVTA   நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
ERVTA   நான் பெரிதும் தளர்ந்து போகிறேன். வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
RCTA   நலிவடைந்து நான் மிக நொறுங்குண்டேன்: என் நெஞ்சம் ஏங்கியதால் நான் தேம்பி அழலானேன்.
ECTA   நான் வலுவற்றுப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப்போனேன்; என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us