Bible Versions
Bible Books

2 Samuel 21:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அங்கே இருந்து அவைகளைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து,
IRVTA   அங்கே இருந்து அவைகளைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடு சேர்த்து,
ERVTA   தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர்.
RCTA   சவுலின் எலும்புகளையும், அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் அங்கிருந்து கொணர்ந்து, சிலுவையில் அறையப்பட்டோரின் எலும்புகளோடு அவற்றைச் சேர்த்து வைத்தார்.
ECTA   சவுலின் எலும்புகளையும் அவரின் மகள் யோனத்தானின் எலும்புகளையும் அங்கிருந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us