Bible Versions
Bible Books

2 Samuel 21:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்.
IRVTA   அப்பொழுது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புது பட்டயத்தை கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத சந்ததியர்களில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்.
ERVTA   இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 71/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான்.
RCTA   அந்நேரத்தில் முந்நூறு பலம் நிறையுள்ள வெண்கல ஈட்டியைக் கையிலேந்திப் புது வாளை அரையிலே கட்டிக் கொண்டிருந்த எஸ்பிபெனோப் என்னும் அரபா குலத்தினன் ஒருவன் தாவீதைக் கொல்ல முயன்றான்.
ECTA   அப்போது மூன்றரை கிலோகிராம் எடையுள்ள ஈட்டியை கையிலேந்தி புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us