Bible Versions
Bible Books

2 Samuel 21:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,
IRVTA   அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கும் இல்லாதபடி, அழிந்துபோக எவன் எங்களை அழித்து எங்களுக்குத் தீங்குசெய்ய நினைத்தானோ,
ERVTA   அதற்கு கிபியோனியர் அரசன் தாவீதிடம், "எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான்.
RCTA   அவர்கள் அரசரை நோக்கி, "எங்களை நசுக்கி அநீதியாய்த் துன்பப்படுத்தின மனிதன் எவனோ அவனுடைய வம்சத்தில் ஒருவன் முதலாய் இஸ்ராயேலின் எல்லைகளுக்குள் இராதபடி நாங்கள் அழித்தொழிக்க வேண்டும்.
ECTA   கிபயோனியர் அரசரிடம், "நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே இல்லாமல் ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us