Bible Versions
Bible Books

John 9:40 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
IRVTA   அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
ERVTA   இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். என்ன? நாங்களும் கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்? எனக் கேட்டனர்.
RCTA   அவருடனிருந்த பரிசேயர் சிலர் இதைக் கேட்டு, "நாங்களுமா குருடர்?" என்று வினவ,
ECTA   அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, "நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us