Bible Versions
Bible Books

Psalms 110:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.
IRVTA   வழியிலே அவர் நதியில் குடிப்பார்;
ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார். PE
ERVTA   வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார். அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!
RCTA   வழியில் உள்ள நீரோடையில் அவர் பருகுவார்: ஆகவே தலை நிமிர்ந்து நடப்பார்.
ECTA   வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us