Bible Versions
Bible Books

Luke 4:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
IRVTA   அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
ERVTA   அவனுக்கு இயேசு, ԅ உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே உபாகமம் 6:16 என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே என்று பதில் சொன்னார்.
RCTA   அதற்கு இயேசு, "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே' என்றும் சொல்லியிருக்கிறது " என்றார்.
ECTA   இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us