Bible Versions
Bible Books

Luke 4:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
IRVTA   இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும்,
என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து. PEPS
ERVTA   மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார் ஏசாயா 61:1-2 என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார்.
RCTA   ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் '.
ECTA   ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us