Bible Versions
Bible Books

Luke 8:30 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
IRVTA   இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
ERVTA   இயேசு அவனை நோக்கி, உன் பெயர் என்ன? என்று கேட்டார். அம்மனிதன், லேகியோன் என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் லேகியோன் என்று குறிப்பிட்டான்)
RCTA   " உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "படை" என்றான்.- ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன.-
ECTA   இயேசு அவரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க, அவர், "இலேகியோன்" என்றார். ஏனெனில் பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us