Bible Versions
Bible Books

Luke 8:55 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
IRVTA   அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
ERVTA   அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் என்றார்.
RCTA   உயிர் திரும்பி வரவே, அவள் உடனே எழுந்தாள். அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்.
ECTA   உயிர் மூச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள்; இயேசு அவளுக்கு உணவு கொடுக்கப் பணித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us