Bible Versions
Bible Books

Luke 8:53 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
IRVTA   அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ERVTA   அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர்.
RCTA   ஆனால் அவர்கள், அவள் இறந்துவிட்டாள் என அறிந்திருந்ததால் அவரை ஏளனம் செய்தார்கள்.
ECTA   அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால் அவரைப் பார்த்து அவர்கள் நகைத்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us