Bible Versions
Bible Books

Psalms 54:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா)
IRVTA   அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;
கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;
தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
ERVTA   தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர் கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கி றார்கள்.
RCTA   ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்; கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை.
ECTA   ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us