Bible Versions
Bible Books

Psalms 54:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
IRVTA   உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;
யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
ERVTA   தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக் கைகளை உமக்குத் தருவேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
RCTA   மன மகிழ்வோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன், ஏனெனில், அது நல்லது.
ECTA   தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.'
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us