Bible Versions
Bible Books

1 Kings 9:2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.
IRVTA   யெகோவா கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாவது முறையும் அவனுக்குத் தரிசனமானார்.
ERVTA   பிறகு கர்த்தர் மீண்டும் அவன் முன் கிபியோனில் தோன்றியதுபோல தோன்றினார்.
RCTA   ஆண்டவர் சாலமோனுக்குக் காபாவோனில் தோன்றினது போல், இன்னொரு முறையும் அவருக்குத் தோன்றி, சொன்னதாவது:
ECTA   ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us