Bible Versions
Bible Books

2 Kings 18:29 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
IRVTA   எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
ERVTA   அரசன், ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான்.
RCTA   அவர் சொல்கிறதாவது: எசேக்கியாசால் ஏமாற்றம் அடையாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவன் ஆற்றலற்றவன்.
ECTA   அவர் கூறுவது இதுவே; எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us