Bible Versions
Bible Books

Acts 21:18 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
IRVTA   மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
ERVTA   மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர்.
RCTA   மறுநாள், சின்னப்பர் யாகப்பரைக் காணச் சென்றார். நாங்களும் அவருடன் சென்றோம். அங்கே மூப்பர் எல்லாரும் கூடியிருந்தனர்.
ECTA   மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார். அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us