Bible Versions
Bible Books

Esther 1:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.
IRVTA   ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் பணிவிடை செய்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் இவர்கள் விதையடிக்கப்பட்ட ஆண்கள், இராஜா மாளிகையில் இராணிகளை பாதுகாக்க BR நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ராஜா கட்டளையிட்டான்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   அரச முடி தரித்தவளாய் அரசி வஸ்தியைத் தன் முன் அழைத்து வரக் கட்டளையிட்டான். பேரழகியான அவளை மக்கள் அனைவருக்கும் சிற்றரசர்களுக்கும் காட்டவேண்டும் என்பதே அவன் எண்ணம்.
ECTA   பேரழிகியான அரசி வஸ்தியின் எழிலை மக்களும் தலைவர்களும் காணுமாறு அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத் தம்முன் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us