Bible Versions
Bible Books

Esther 9:10 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
IRVTA   ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை.
ERVTA   இவர்கள் ஆமானின் 10 மகன்கள். அம்மெதாத்தாவின் மகனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.
RCTA   இவ்வாறு இவர்களைக் கொன்ற போதிலும் இவர்களது சொத்தின் மீது அவர்கள் கை வைக்கவில்லை.
ECTA   யூதரின் எதிரியும் அம்மாதத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர். ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us