Bible Versions
Bible Books

Exodus 20:9 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
IRVTA   ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து;
ERVTA   உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள்.
RCTA   ஆறு நாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த காரியங்களை எல்லாம் நடத்துவாயாக.
ECTA   ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us