Bible Versions
Bible Books

Genesis 31:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
IRVTA   அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
ERVTA   அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார். ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்."
RCTA   அக்கனவில், கடவுளுடைய தூதர்: யாக்கோபே, என்று என்னை அழைத்ததற்கு, நான்: இதோ இருக்கிறேன் என, அவர்:
ECTA   அக்கனவில் கடவுளுடைய தூதர், "யாக்கோபு!" என்று என்னை அழைக்க, நான், "இதோ! அடியேன்" என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us