Bible Versions
Bible Books

Isaiah 37:35 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
IRVTA   என்னிமித்தமும் என் வேலைக்காரனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை காப்பாற்றுவதற்காக இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
ERVTA   இந்த நகரத்தை நான் பாதுகாத்து காப்பாற்றுவேன். இதனை நான் எனக்காகவும், எனது தாசனாகிய தாவீதுக்காகவும் செய்வேன்" என்று கர்த்தர் சொல்கிறார்.
RCTA   நம்மை முன்னிட்டும், நம் ஊழியன் தாவீதை முன்னிட்டும் இந்த நகரத்தை நாமே காப்போம், மீட்போம்."
ECTA   என் பொருட்டும் என் ஊழியன் தாவீது பொருட்டும் இந்நகரைக் "காத்தருள்வேன், விடுவிப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us