Bible Versions
Bible Books

Isaiah 3:18 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
IRVTA   அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும்,
ERVTA   அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களைக் கர்த்தர்எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார்.
RCTA   அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய காற்சிலம்புகளையும் பிறை வடிவமான அணிகளையும்,
ECTA   அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us