Bible Versions
Bible Books

Isaiah 43:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
IRVTA   நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
ERVTA   நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே!
RCTA   நாமே கடவுள், நாமே ஆண்டவர்; நம்மையன்றி வேறு மீட்பரே இல்லை.
ECTA   நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us