Bible Versions
Bible Books

Isaiah 5:9 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   சேனைகளின் கர்த்தர் என் செவி கேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
IRVTA   சேனைகளின் யெகோவா என் காது கேட்கச் சொன்னது: உண்மையாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், "இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும்.
RCTA   என் காதுகளில் கேட்கும்படிக்குச் சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்: "மெய்யாகவே பெருந்தொகையான வீடுகள் பாழாகிக் கிடக்கும், பெரியவையும் அழகியவையுமான வீடுகள் குடியிருக்க ஆளின்றிக் கிடக்கும்.
ECTA   என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியது இதுவே; "மெய்யாகவே பல இல்லங்கள் பாழடைந்து போகும்; அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள் தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us