Bible Versions
Bible Books

Jeremiah 32:9 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.
IRVTA   ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கல் வெள்ளியை * 200 கிராம்ஸ் அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.
ERVTA   நான் எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேலிடமிருந்து வயலை வாங்கினேன். நான் அவனுக்காக 17 சேக்கல் வெள்ளியை எடை போட்டுக் கொடுத்தேன்.
RCTA   அவ்வாறே அநாத்தோத்திலிருக்கும் என் பெரியப்பனின் மகன் அனாமேயேலிடமிருந்து அந்நிலத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு விலையாகப் பதினேழு வெள்ளிச் செக்கல்களை நிறுத்துக் கொடுத்தேன்.
ECTA   அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்; அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us