Bible Versions
Bible Books

Luke 18:19 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
IRVTA   அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
ERVTA   இயேசு அவனை நோக்கி, நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர்.
RCTA   அதற்கு இயேசு, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவரன்றி நல்லவர் எவருமில்லை.
ECTA   அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us