Bible Versions
Bible Books

Mark 8:16 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
IRVTA   அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
ERVTA   இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப் பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர் கள், நம்மிடம் அப்பம் இல்லாததால் தான் இயேசு இவ்வாறு கூறுகிறார் என்று முடிவு செய்தனர்.
RCTA   நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
ECTA   அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us