Bible Versions
Bible Books

Proverbs 15:26 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
IRVTA   துன்மார்க்கர்களுடைய நினைவுகள்
யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
ERVTA   கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.
RCTA   தீய சிந்தனைகளை ஆண்டவர் வெறுக்கிறார். தூய்மையும் மிக்க அழகும் உள்ள பேச்சு அவரால் உறுதிப்படுத்தப்படும்.
ECTA   தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us