Bible Versions
Bible Books

Psalms 76 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
IRVTA   யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
ERVTA   யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள். இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
RCTA   யூதாவில் கடவுளை மக்கள் அறிவர், இஸ்ராயேலினிடையே அவரது பெயர் மாண்பு கொண்டது.
ECTA   யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்; இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us