|
|
1. {மனமாறுதலுக்கு அழைப்பு} PS இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்:
|
1. Hear H8085 ye H853 this H2088 word H1697 which H834 I H595 take up H5375 against H5921 you, even a lamentation H7015 , O house H1004 of Israel H3478 .
|
2. “இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள், இவள் இனி ஒருபோதும் எழும்பமாட்டாள். தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள். அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.” PEPS
|
2. The virgin H1330 of Israel H3478 is fallen H5307 ; she shall no H3808 more H3254 rise H6965 : she is forsaken H5203 upon H5921 her land H127 ; there is none H369 to raise her up H6965 .
|
3. ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள். நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.” PEPS
|
3. For H3588 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; The city H5892 that went out H3318 by a thousand H505 shall leave H7604 a hundred H3967 , and that which went forth H3318 by a hundred H3967 shall leave H7604 ten H6235 , to the house H1004 of Israel H3478 .
|
4. இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்.
|
4. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 unto the house H1004 of Israel H3478 , Seek H1875 ye me , and ye shall live H2421 :
|
5. பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலுக்குப் போகாதீர்கள், பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள். கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும், பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,
|
5. But seek H1875 not H408 Bethel H1008 , nor H3808 enter H935 into Gilgal H1537 , and pass H5674 not H3808 to Beer H884 -sheba: for H3588 Gilgal H1537 shall surely go into captivity H1540 H1540 , and Bethel H1008 shall come H1961 to naught H205 .
|
6. இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார். அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும். அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
|
6. Seek H1875 H853 the LORD H3068 , and ye shall live H2421 ; lest H6435 he break out H6743 like fire H784 in the house H1004 of Joseph H3130 , and devour H398 it , and there be none H369 to quench H3518 it in Bethel H1008 .
|
7. நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே, நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள்.
|
7. Ye who turn H2015 judgment H4941 to wormwood H3939 , and leave off H5117 righteousness H6666 in the earth H776 ,
|
8. அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும், பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே; கடலின் தண்ணீரை அழைத்து, பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே, “யெகோவா” என்பது அவர் பெயர்.
|
8. Seek him that maketh H6213 the seven stars H3598 and Orion H3685 , and turneth H2015 the shadow of death H6757 into the morning H1242 , and maketh the day dark H2821 H3117 with night H3915 : that calleth H7121 for the waters H4325 of the sea H3220 , and poureth them out H8210 upon H5921 the face H6440 of the earth H776 : The LORD H3068 is his name H8034 :
|
9. அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து, அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார்.
|
9. That strengtheneth H1082 the spoiled H7701 against H5921 the strong H5974 , so that the spoiled H7701 shall come H935 against H5921 the fortress H4013 .
|
10. இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள், உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள்.
|
10. They hate H8130 him that rebuketh H3198 in the gate H8179 , and they abhor H8581 him that speaketh H1696 uprightly H8549 .
|
11. ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள். ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும், அதில் வாழமாட்டீர்கள், செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும் அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள்.
|
11. Forasmuch H3282 therefore H3651 as your treading H1318 is upon H5921 the poor H1800 , and ye take H3947 from H4480 him burdens H4864 of wheat H1250 : ye have built H1129 houses H1004 of hewn stone H1496 , but ye shall not H3808 dwell H3427 in them ; ye have planted H5193 pleasant H2531 vineyards H3754 , but ye shall not H3808 drink H8354 H853 wine H3196 of them.
|
12. உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன். நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள். நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள்.
|
12. For H3588 I know H3045 your manifold H7227 transgressions H6588 and your mighty H6099 sins H2403 : they afflict H6887 the just H6662 , they take H3947 a bribe H3724 , and they turn aside H5186 the poor H34 in the gate H8179 from their right .
|
13. ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும். ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது.
|
13. Therefore H3651 the prudent H7919 shall keep silence H1826 in that H1931 time H6256 ; for H3588 it H1931 is an evil H7451 time H6256 .
|
14. தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே, அவர் உங்களோடிருப்பார்.
|
14. Seek H1875 good H2896 , and not H408 evil H7451 , that H4616 ye may live H2421 : and so H3651 the LORD H3068 , the God H430 of hosts H6635 , shall be H1961 with H854 you, as H834 ye have spoken H559 .
|
15. தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள். ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா, யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார். PEPS
|
15. Hate H8130 the evil H7451 , and love H157 the good H2896 , and establish H3322 judgment H4941 in the gate H8179 : it may be H194 that the LORD H3068 God H430 of hosts H6635 will be gracious H2603 unto the remnant H7611 of Joseph H3130 .
|
16. ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும். பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும். அழுவதற்காக விவசாயிகளும், புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள்.
|
16. Therefore H3651 the LORD H3068 , the God H430 of hosts H6635 , the Lord H136 , saith H559 thus H3541 ; Wailing H4553 shall be in all H3605 streets H7339 ; and they shall say H559 in all H3605 the highways H2351 , Alas H1930 ! alas H1930 ! and they shall call H7121 the husbandman H406 to H413 mourning H60 , and such as are skillful H3045 of lamentation H5092 to H413 wailing H4553 .
|
17. திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
|
17. And in all H3605 vineyards H3754 shall be wailing H4553 : for H3588 I will pass H5674 through H7130 thee, saith H559 the LORD H3068 .
|
18. {யெகோவாவின் நாள்} PS யெகோவாவின் நாளை விரும்புகிற உங்களுக்கு ஐயோ கேடு, யெகோவாவின் நாளை ஏன் விரும்புகிறீர்கள்? அந்த நாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும்.
|
18. Woe H1945 unto you that desire H183 H853 the day H3117 of the LORD H3068 ! to what end H4100 is it H2088 for you? the day H3117 of the LORD H3068 is darkness H2822 , and not H3808 light H216 .
|
19. ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன், கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும். அவன் தன் வீட்டிற்குள் வந்து சுவரில் கையை ஊன்றியபோது, அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும்.
|
19. As if H834 a man H376 did flee H5127 from H4480 H6440 a lion H738 , and a bear H1677 met H6293 him ; or went H935 into the house H1004 , and leaned H5564 his hand H3027 on H5921 the wall H7023 , and a serpent H5175 bit H5391 him.
|
20. யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ? ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாயிருக்குமல்லவோ?
|
20. Shall not H3808 the day H3117 of the LORD H3068 be darkness H2822 , and not H3808 light H216 ? even very dark H651 , and no H3808 brightness H5051 in it?
|
21. உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்; உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை.
|
21. I hate H8130 , I despise H3988 your feast days H2282 , and I will not H3808 smell H7306 in your solemn assemblies H6116 .
|
22. தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும், அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும், அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.
|
22. Though H3588 H518 ye offer H5927 me burnt offerings H5930 and your meat offerings H4503 , I will not H3808 accept H7521 them : neither H3808 will I regard H5027 the peace offerings H8002 of your fat beasts H4806 .
|
23. உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள். உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன்.
|
23. Take thou away H5493 from H4480 H5921 me the noise H1995 of thy songs H7892 ; for I will not H3808 hear H8085 the melody H2172 of thy viols H5035 .
|
24. அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும். நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும்.
|
24. But let judgment H4941 run down H1556 as waters H4325 , and righteousness H6666 as a mighty H386 stream H5158 .
|
25. இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய் நீங்கள் எனக்கு பலிகளையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
|
25. Have ye offered H5066 unto me sacrifices H2077 and offerings H4503 in the wilderness H4057 forty H705 years H8141 , O house H1004 of Israel H3478 ?
|
26. ஆனால் நீங்களோ, உங்கள் அரசனின் விக்கிரகத் தேரைத் தூக்கிச் சுமந்தீர்கள். உங்களுக்கென செய்த விக்கிரகங்களின் கூடாரத்தையும், நட்சத்திரத் தெய்வங்களையும் சுமந்துகொண்டு போனீர்கள்.
|
26. But ye have borne H5375 H853 the tabernacle H5522 of your Moloch H4432 and Chiun H3594 your images H6754 , the star H3556 of your god H430 , which H834 ye made H6213 to yourselves.
|
27. ஆதலால் நான் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று, சேனைகளின் இறைவன் என்னும் பெயருடைய யெகோவா சொல்கிறார். PE
|
27. Therefore will I cause you to go into captivity H1540 beyond H4480 H1973 Damascus H1834 , saith H559 the LORD H3068 , whose name H8034 is The God H430 of hosts H6635 .
|