Bible Versions
Bible Books

1
:

1. யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன்.
1. The word H1697 of the LORD H3068 which H834 came H1961 unto H413 Zephaniah H6846 the son H1121 of Cushi H3570 , the son H1121 of Gedaliah H1436 , the son H1121 of Amariah H568 , the son H1121 of Hizkiah H2396 , in the days H3117 of Josiah H2977 the son H1121 of Amon H526 , king H4428 of Judah H3063 .
2. {வரப்போகும் அழிவைப்பற்றிய எச்சரிக்கை} PS “பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும்,
நான் வாரிக்கொண்டு போவேன்”
என யெகோவா அறிவிக்கிறார்.
2. I will utterly consume H622 H5486 all H3605 things from off H4480 H5921 H6440 the land H127 , saith H5002 the LORD H3068 .
3. “நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்;
நான் ஆகாயத்துப் பறவைகளையும்,
கடலின் மீன்களையும்
வாரிக்கொண்டு போவேன்.” “நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது,
கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
3. I will consume H5486 man H120 and beast H929 ; I will consume H5486 the fowls H5775 of the heaven H8064 , and the fishes H1709 of the sea H3220 , and the stumblingblocks H4384 with H854 the wicked H7563 ; and I will cut off H3772 H853 man H120 from off H4480 H5921 H6440 the land H127 , saith H5002 the LORD H3068 .
4. நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும்
அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்;
நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின்
மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன்.
விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும்
அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன்.
4. I will also stretch out H5186 mine hand H3027 upon H5921 Judah H3063 , and upon H5921 all H3605 the inhabitants H3427 of Jerusalem H3389 ; and I will cut off H3772 H853 the remnant H7605 of Baal H1168 from H4480 this H2088 place H4725 , and H853 the name H8034 of the Chemarims H3649 with H5973 the priests H3548 ;
5. நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக,
வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன்.
யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு,
மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன்.
5. And them that worship H7812 the host H6635 of heaven H8064 upon H5921 the housetops H1406 ; and them that worship H7812 and that swear H7650 by the LORD H3068 , and that swear H7650 by Malcham H4445 ;
6. யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும்,
யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும்,
அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன்.
6. And them that are turned back H5472 from H4480 H310 the LORD H3068 ; and those that H834 have not H3808 sought H1245 H853 the LORD H3068 , nor H3808 inquired H1875 for him.
7. ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள்.
ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது.
யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார்.
அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
7. Hold thy peace H2013 at the presence H4480 H6440 of the Lord H136 GOD H3069 : for H3588 the day H3117 of the LORD H3068 is at hand H7138 : for H3588 the LORD H3068 hath prepared H3559 a sacrifice H2077 , he hath bid H6942 his guests H7121 .
8. யெகோவாவினுடைய பலியின் நாளில்,
நான் பிரபுக்களையும்,
இளவரசர்களையும்,
பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப்
பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன்.
8. And it shall come to pass H1961 in the day H3117 of the LORD H3068 's sacrifice H2077 , that I will punish H6485 H5921 the princes H8269 , and the king H4428 's children H1121 , and all H3605 such as are clothed H3847 with strange H5237 apparel H4403 .
9. அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி,
அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன்.
அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை
வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள்.
9. In the same H1931 day H3117 also will I punish H6485 H5921 all H3605 those that leap H1801 on H5921 the threshold H4670 , which fill H4390 their masters H113 ' houses H1004 with violence H2555 and deceit H4820 .
10. யெகோவா அறிவிக்கிறதாவது:
அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள
மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும்.
அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும்,
குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும்.
10. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 , that there shall be the noise H6963 of a cry H6818 from the fish H1709 gate H4480 H8179 , and a howling H3215 from H4480 the second H4932 , and a great H1419 crashing H7667 from the hills H4480 H1389 .
11. எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே;
அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள்.
வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள்.
11. Howl H3213 , ye inhabitants H3427 of Maktesh H4389 , for H3588 all H3605 the merchant H3667 people H5971 are cut down H1820 ; all H3605 they that bear H5187 silver H3701 are cut off H3772 .
12. அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன்.
யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி,
ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன்.
அவர்கள் திராட்சை மதுவின்
மண்டியைப்போல் இருக்கிறார்கள்.
12. And it shall come to pass H1961 at that H1931 time H6256 , that I will search H2664 H853 Jerusalem H3389 with candles H5216 , and punish H6485 H5921 the men H376 that are settled H7087 on H5921 their lees H8105 : that say H559 in their heart H3824 , The LORD H3068 will not H3808 do good H3190 , neither H3808 will he do evil H7489 .
13. அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும்,
வீடுகள் உடைத்து அழிக்கப்படும்.
அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள்,
அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள்,
திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள்.
அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள்.
13. Therefore their goods H2428 shall become H1961 a booty H4933 , and their houses H1004 a desolation H8077 : they shall also build H1129 houses H1004 , but not H3808 inhabit H3427 them ; and they shall plant H5193 vineyards H3754 , but not H3808 drink H8354 H853 the wine H3196 thereof.
14. யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது;
அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது.
கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும்.
இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள்.
14. The great H1419 day H3117 of the LORD H3068 is near H7138 , it is near H7138 , and hasteth H4118 greatly H3966 , even the voice H6963 of the day H3117 of the LORD H3068 : the mighty man H1368 shall cry H6873 there H8033 bitterly H4751 .
15. அந்த நாள் கடுங்கோபத்தின் நாள்,
துன்பமும் வேதனையும் நிறைந்த நாள்,
தொல்லையும் அழிவுமான நாள்,
அது இருளும் அந்தகாரமுமான நாள்.
மப்பும் மந்தாரமுமான நாள்.
15. That H1931 day H3117 is a day H3117 of wrath H5678 , a day H3117 of trouble H6869 and distress H4691 , a day H3117 of wasteness H7722 and desolation H4875 , a day H3117 of darkness H2822 and gloominess H653 , a day H3117 of clouds H6051 and thick darkness H6205 ,
16. அரணான நகரங்களுக்கு எதிராகவும்,
மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும்
எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.
16. A day H3117 of the trumpet H7782 and alarm H8643 against H5921 the fenced H1219 cities H5892 , and against H5921 the high H1364 towers H6438 .
17. மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால்,
நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்;
அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள்.
அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும்.
அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும்.
17. And I will bring distress H6887 upon men H120 , that they shall walk H1980 like blind men H5787 , because H3588 they have sinned H2398 against the LORD H3068 : and their blood H1818 shall be poured out H8210 as dust H6083 , and their flesh H3894 as the dung H1561 .
18. யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே,
அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ
அவர்களைக் காப்பாற்றமாட்டாது. அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால்,
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும்
திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார். PE
18. Neither H3808 H1571 their silver H3701 nor H1571 their gold H2091 shall be able H3201 to deliver H5337 them in the day H3117 of the LORD H3068 's wrath H5678 ; but the whole H3605 land H776 shall be devoured H398 by the fire H784 of his jealousy H7068 : for H3588 he shall make H6213 even H389 a speedy H926 riddance H3617 of H854 all H3605 them that dwell H3427 in the land H776 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×