Bible Versions
Bible Books

Hosea 7:11 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.
IRVTA   எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள்.
ERVTA   எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான். ஜனங்கள் எகிப்திடம் உதவிக் கேட்டார்கள். ஜனங்கள் அசீரியாவிடம் உதவி கேட்டுப்போனார்கள்.
RCTA   அறிவில்லாப் பேதைப் புறாவைப் போல் எப்பிராயீம் மக்கள் இருக்கிறார்கள்; எகிப்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகிறார்கள்.
ECTA   எப்ராயிம் அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்; அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us