Bible Versions
Bible Books

Hosea 7:7 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
IRVTA   அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
ERVTA   அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள். அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள். அவர்களின் அரசர்கள் அனைவரும் விழுந்தார்கள். அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை."
RCTA   அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை.
ECTA   அவர்கள் எல்லாரும் அனலாய் இருக்கின்றார்கள்; தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்; அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்; அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us