Bible Versions
Bible Books

Hosea 7:12 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.
IRVTA   அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழச்செய்வேன்; அவர்களுடைய சபையில் கேள்விப்பட்டபடியே அவர்களைத் தண்டிப்பேன்.
ERVTA   அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள். ஆனால் நான் அவர்களை கண்ணியில் சிக்கவைப்பேன். நான் எனது வலையை அவர்கள் மேல் வீசுவேன். நான் அவர்களை வானத்துப் பறவைகளைப் போன்று பிடித்து அவர்களை கிழே கொண்டு வருவேன். நான் அவர்களை அவர்களது உடன்படிக்ககைளுக்காகத் தண்டிப்பேன்.
RCTA   அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம்.
ECTA   அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்; வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்; அவர்கள் தீச்செயல்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us