Bible Versions
Bible Books

2 Kings 6:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.
IRVTA   {முற்றுகையிடப்பட்ட சமாரியாவில் ஏற்பட்ட பஞ்சம்} PS இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
ERVTA   இதற்குப் பிறகு, ஆராமிய அரசனான பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான்.
RCTA   பின்னர் சீரியா அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் திரட்டி வந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
ECTA   பின்னர் சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us