Bible Versions
Bible Books

2 Kings 6:31 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
IRVTA   அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
ERVTA   அரசன் எலிசாவின் மீது கோபங்கொண்டு, "சாப்பாத்தின் மகனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!" என்றான்.
RCTA   அரசன் சபதம் கூறி, "இன்றைய பொழுதுக்குள்ளே நான் சாபாத்தின் மகன் எலிசேயுவின் தலையை வெட்டாது போனால், கடவுள் எனக்கு என்ன தீமை செய்தாலும் செய்யட்டும்" என்றான்.
ECTA   அரசன், "இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக!" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us