Bible Versions
Bible Books

2 Kings 6:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
IRVTA   அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
ERVTA   எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர்.
RCTA   எனவே, அவரும் அவர்களோடு சென்றார். அவர்கள் யோர்தானுக்கு வந்து அங்கே மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
ECTA   எனவே அவரும் அவர்களுடம் யோர்தானுக்குச் சென்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us