Bible Versions
Bible Books

Joshua 13:15 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.
IRVTA   மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான்.
ERVTA   ரூபனின் கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மோசே வழங்கியிருந்த சிறிய நிலப்பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர்:
RCTA   எனவே மோயீசன் ரூபனின் கோத்திரத்தாருக்கு அவர்களுடைய வம்ச முறைப்படி நாட்டைச் சொந்தமாகக் கொடுத்தார். அவர்களுடைய எல்லைகளாவன:
ECTA   ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us