Bible Versions
Bible Books

Joshua 13:24 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:
IRVTA   காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:
ERVTA   காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்:
RCTA   காதின் கோத்திரத்தாருக்கு மோயீசன் அவர்களின் வம்ச வரிசைப்படியே சொந்தமாகக் கொடுத்திருந்த நாட்டின் பங்கீடு வருமாறு:
ECTA   காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us