Bible Versions
Bible Books

Psalms 7:13 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
IRVTA   அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்;
தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
ERVTA   தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.
RCTA   சாவுக்குரிய ஆயுதங்களை அவர்களுக்கு ஆயத்தம் செய்வார்: தம் அம்புகளை அனல் கக்கச் செய்வார்.
ECTA   கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்; அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us