Bible Versions
Bible Books

Psalms 7:8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
IRVTA   யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும்
எனக்கு நியாயம்செய்யும்.
ERVTA   கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும். எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
RCTA   மக்களுக்கு நீதிபதியாயிருப்பவர் ஆண்டவரே: உமது நீதிக்கேற்ப ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்; எனது மாசின்மைக்கேற்ப எனக்கு நீதி வழங்கும்.
ECTA   ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்; ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us