Bible Versions
Bible Books

:

1. {யெகோவா சாலொமோனுக்குக் காட்சியளித்தல்} PS சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் மற்றும் அவன் செய்யவேண்டுமென்று மனதில் விரும்பிய எல்லாவற்றையும் செய்துமுடித்தான்.
1. And it came to pass H1961 , when Solomon H8010 had finished H3615 the building H1129 of H853 the house H1004 of the LORD H3068 , and the king H4428 's house H1004 , and all H3605 Solomon H8010 's desire H2837 which H834 he was pleased H2654 to do H6213 ,
2. அப்பொழுது, முன்பு கிபியோனில் தோன்றியதுபோல யெகோவா இரண்டாம் முறையும் சாலொமோனுக்குத் தோன்றினார்.
2. That the LORD H3068 appeared H7200 to H413 Solomon H8010 the second time H8145 , as H834 he had appeared H7200 unto H413 him at Gibeon H1391 .
3. யெகோவா அவனிடம் சொன்னதாவது: “நீ எனக்கு முன்பாகச் செய்த மன்றாட்டையும், விண்ணப்பத்தையும் கேட்டேன். என் பெயர் என்றைக்கும் நிலைக்கும்படியாக நீ கட்டிய இந்த ஆலயத்தை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். என் கண்களும், என் இருதயமும் எப்பொழுதும் அங்கேயிருக்கும்.
3. And the LORD H3068 said H559 unto H413 him , I have heard H8085 H853 thy prayer H8605 and thy supplication H8467 , that H834 thou hast made H2063 before H6440 me : I have hallowed H6942 H853 this H2088 house H1004 , which H834 thou hast built H1129 , to put H7760 my name H8034 there H8033 forever H5704 H5769 ; and mine eyes H5869 and mine heart H3820 shall be H1961 there H8033 perpetually H3605 H3117 .
4. “நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் உத்தமத்தோடும், நேர்மையோடும் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால்,
4. And if H518 thou H859 wilt walk H1980 before H6440 me, as H834 David H1732 thy father H1 walked H1980 , in integrity H8537 of heart H3824 , and in uprightness H3476 , to do H6213 according to all H3605 that H834 I have commanded H6680 thee, and wilt keep H8104 my statutes H2706 and my judgments H4941 :
5. நான் உனது தகப்பன் தாவீதிடம், ‘இஸ்ரயேலின் அரியணையில் உட்கார உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்,’ என்று வாக்குப்பண்ணியபடியே, இஸ்ரயேலில் உனது அரச அரியணையை என்றைக்கும் நிலைநிறுத்துவேன்.
5. Then I will establish H6965 H853 the throne H3678 of thy kingdom H4467 upon H5921 Israel H3478 forever H5769 , as H834 I promised H1696 to H5921 David H1732 thy father H1 , saying H559 , There shall not H3808 fail H3772 thee a man H376 upon H4480 H5921 the throne H3678 of Israel H3478 .
6. “ஆனால் நீங்களோ உங்கள் சந்ததிகளோ, என்னைவிட்டுத் திரும்பி நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால்,
6. But if H518 ye shall at all turn H7725 H7725 from following H4480 H310 me, ye H859 or your children H1121 , and will not H3808 keep H8104 my commandments H4687 and my statutes H2708 which H834 I have set H5414 before H6440 you , but go H1980 and serve H5647 other H312 gods H430 , and worship H7812 them:
7. நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை அகற்றிவிடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். அப்பொழுது இஸ்ரயேலர் எல்லா மக்கள் கூட்டங்கள் மத்தியிலும் ஒரு பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் இருப்பார்கள்.
7. Then will I cut off H3772 H853 Israel H3478 out of H4480 H5921 H6440 the land H127 which H834 I have given H5414 them ; and this house H1004 , which H834 I have hallowed H6942 for my name H8034 , will I cast H7971 out of H4480 H5921 my sight H6440 ; and Israel H3478 shall be H1961 a proverb H4912 and a byword H8148 among all H3605 people H5971 :
8. இந்த ஆலயம் அழிவின் குவியலாக *குவியலாக என்பது சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் உன்னதமாய் இருக்கும் என்றுள்ளது. மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, கேலிபண்ணி, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள்.
8. And at this H2088 house H1004 , which is H1961 high H5945 , every one H3605 that passeth H5674 by H5921 it shall be astonished H8074 , and shall hiss H8319 ; and they shall say H559 , Why H4100 hath the LORD H3068 done H6213 thus H3602 unto this H2063 land H776 , and to this H2088 house H1004 ?
9. அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.” PS
9. And they shall answer H559 , Because H5921 H834 they forsook H5800 H853 the LORD H3068 their God H430 , who H834 brought forth H3318 H853 their fathers H1 out of the land H4480 H776 of Egypt H4714 , and have taken hold H2388 upon other H312 gods H430 , and have worshiped H7812 them , and served H5647 them: therefore H5921 H3651 hath the LORD H3068 brought H935 upon H5921 them H853 all H3605 this H2063 evil H7451 .
10. {சாலொமோனின் மற்ற செயல்பாடுகள்} PS சாலொமோன் யெகோவாவின் ஆலயம், அரச அரண்மனை ஆகிய இரண்டையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு,
10. And it came to pass H1961 at the end H4480 H7097 of twenty H6242 years H8141 , when H834 Solomon H8010 had built H1129 H853 the two H8147 houses H1004 , H853 the house H1004 of the LORD H3068 , and the king H4428 's house H1004 ,
11. அவன் விரும்பிய அளவு கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் தீருவின் அரசனாகிய ஈராம் கொடுத்தபடியினால், சாலொமோன் கலிலேயா நாட்டில் இருபது பட்டணங்களை ஈராமுக்குக் கொடுத்தான்.
11. (Now Hiram H2438 the king H4428 of Tyre H6865 had furnished H5375 H853 Solomon H8010 with cedar H730 trees H6086 and fir H1265 trees H6086 , and with gold H2091 , according to all H3605 his desire H2656 ,) that then H227 king H4428 Solomon H8010 gave H5414 Hiram H2438 twenty H6242 cities H5892 in the land H776 of Galilee H1551 .
12. ஆனால் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்கு ஈராம் தீருவிலிருந்து போனபோது, அவற்றில் அவன் மகிழ்ச்சியடையவில்லை.
12. And Hiram H2438 came out H3318 from Tyre H4480 H6865 to see H7200 H853 the cities H5892 which H834 Solomon H8010 had given H5414 him ; and they pleased H3474 H5869 him not H3808 .
13. அதனால் அவன் சாலொமோனைப் பார்த்து, “என் சகோதரனே இவை என்ன? நீ தந்திருக்கும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை?” என்று கேட்டான். அதை அவன், “காபூல் †காபூல் என்றால் பயனற்றது என்று அர்த்தம். நாடு” என அழைத்தான். அந்தப் பட்டணங்கள் இன்றுவரை அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
13. And he said H559 , What H4100 cities H5892 are these H428 which H834 thou hast given H5414 me , my brother H251 ? And he called H7121 them the land H776 of Cabul H3521 unto H5704 this H2088 day H3117 .
14. ஈராம் சாலொமோன் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து ‡அதாவது, சுமார் 4,080 கிலோகிராம் நிறையுள்ள தங்கத்தை அனுப்பியிருந்தான். PEPS
14. And Hiram H2438 sent H7971 to the king H4428 sixscore H3967 H6242 talents H3603 of gold H2091 .
15. அரசன் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தன் சொந்த அரண்மனையையும், அதைத் தாங்கும் அடுக்குத் தளங்களையும், எருசலேம் மதிலையும், ஆத்சோர், மெகிதோ, கேசேர் ஆகிய பட்டணங்களையும் கட்டுவதற்கு நியமித்த கட்டாய வேலையின் விபரம் இதுவே:
15. And this H2088 is the reason H1697 of the levy H4522 which H834 king H4428 Solomon H8010 raised H5927 ; for to build H1129 H853 the house H1004 of the LORD H3068 , and his own house H1004 , and Millo H4407 , and the wall H2346 of Jerusalem H3389 , and Hazor H2674 , and Megiddo H4023 , and Gezer H1507 .
16. எகிப்திய அரசனான பார்வோன் படையெடுத்துப்போய் கேசேரைக் கைப்பற்றியிருந்தான். அதை எரித்து, அங்கிருந்த கானானிய குடிமக்களையும் கொலைசெய்தான். பின்பு சாலொமோனின் மனைவியான தன் மகளுக்குத் திருமணப் பரிசாக இதைக் கொடுத்தான்.
16. For Pharaoh H6547 king H4428 of Egypt H4714 had gone up H5927 , and taken H3920 H853 Gezer H1507 , and burnt H8313 it with fire H784 , and slain H2026 the Canaanites H3669 that dwelt H3427 in the city H5892 , and given H5414 it for a present H7964 unto his daughter H1323 , Solomon H8010 's wife H802 .
17. சாலொமோன் கேசேரைத் திருப்பிக் கட்டியதோடு, கீழ் பெத் ஓரோனையும்,
17. And Solomon H8010 built H1129 H853 Gezer H1507 , and Beth H1032 -horon the nether H8481 ,
18. தன் நிலப்பகுதியிலுள்ள பாலைவனத்தில் பாலாத், தத்மோர் ஆகிய பட்டணங்களையும்,
18. And Baalath H1191 , and Tadmor H8412 in the wilderness H4057 , in the land H776 ,
19. அவனுடைய களஞ்சியப் பட்டணங்களையும், தனது தேர்களுக்கும் குதிரைகளுக்குமான பட்டணங்களையும் கட்டினான். அவன் எருசலேமிலும், லெபனோனிலும், தான் அரசாண்ட பிரதேசம் முழுவதிலும் தான் கட்ட ஆசைப்பட்டவற்றைக் கட்டினான். PEPS
19. And all H3605 the cities H5892 of store H4543 that H834 Solomon H8010 had H1961 , and cities H5892 for his chariots H7393 , and cities H5892 for his horsemen H6571 , and that which H834 Solomon H8010 desired H2836 to build H1129 in Jerusalem H3389 , and in Lebanon H3844 , and in all H3605 the land H776 of his dominion H4475 .
20. நாட்டில் இஸ்ரயேலர் அல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் இன்னும் மீதியாயிருந்தார்கள்.
20. And all H3605 the people H5971 that were left H3498 of H4480 the Amorites H567 , Hittites H2850 , Perizzites H6522 , Hivites H2340 , and Jebusites H2983 , which H834 were not H3808 of the children H4480 H1121 of Israel H3478 ,
21. இவர்கள் அந்நாட்டில் இஸ்ரயேலர்களால் அழிக்கமுடியாமல் விடப்பட்டிருந்தவர்களின் சந்ததிகள். இன்றுவரை உள்ளபடி அவர்களை சாலொமோன் தனது அடிமைவேலை செய்வதற்குக் கட்டாயமாய்ச் சேர்த்துக்கொண்டான்.
21. Their children H1121 that H834 were left H3498 after H310 them in the land H776 , whom H834 the children H1121 of Israel H3478 also were not H3808 able H3201 utterly to destroy H2763 , upon those did Solomon H8010 levy H5927 a tribute of bondservice H4522 H5647 unto H5704 this H2088 day H3117 .
22. ஆனால் சாலொமோன் இஸ்ரயேலர் எவரையும் அடிமைகளாக்கவில்லை. அவர்கள் அவனுடைய இராணுவவீரர்களாயும், அவனுடைய அரசியல் அதிகாரிகளாகவும், அவனுடைய அலுவலகர்களாகவும், அவனுடைய தலைவர்களாகவும், அவனுடைய தேர்களுக்கும், தேரோட்டிகளுக்கும், தளபதிகளாகவும் இருந்தார்கள்.
22. But of the children H4480 H1121 of Israel H3478 did Solomon H8010 make H5414 no H3808 bondmen H5650 : but H3588 they H1992 were men H376 of war H4421 , and his servants H5650 , and his princes H8269 , and his captains H7991 , and rulers H8269 of his chariots H7393 , and his horsemen H6571 .
23. இவர்கள் சாலொமோனுடைய வேலைத் திட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்த தலைமை அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் ஐந்நூற்று ஐம்பது அதிகாரிகள் வேலைசெய்த மனிதர்களை மேற்பார்வை செய்தார்கள். PEPS
23. These H428 were the chief H8269 of the officers H5324 that H834 were over H5921 Solomon H8010 's work H4399 , five H2568 hundred H3967 and fifty H2572 , which bare rule H7287 over the people H5971 that wrought H6213 in the work H4399 .
24. பார்வோனின் மகள் தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் அவளுக்காகக் கட்டியிருந்த அரண்மனைக்கு வந்தபின்பு, அவன் அதற்கு தாங்கு தளங்களைக் கட்டினான். PEPS
24. But H389 Pharaoh H6547 's daughter H1323 came up H5927 out of the city H4480 H5892 of David H1732 unto H413 her house H1004 which H834 Solomon had built H1129 for her: then H227 did he build H1129 H853 Millo H4407 .
25. யெகோவாவுக்காகத் தான் கட்டிய பலிபீடத்தின்மேல் சாலொமோன் வருடத்தில் மூன்றுமுறை தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அவற்றோடு யெகோவாவுக்குமுன் தூபங்காட்டி, இவ்விதமாய் ஆலயக் கடமைகளையும் நிறைவேற்றினான். PEPS
25. And three H7969 times H6471 in a year H8141 did Solomon H8010 offer H5927 burnt offerings H5930 and peace offerings H8002 upon H5921 the altar H4196 which H834 he built H1129 unto the LORD H3068 , and he burnt incense H6999 upon H854 the altar that H834 was before H6440 the LORD H3068 . So he finished H7999 H853 the house H1004 .
26. அத்துடன் ஏதோம் நாட்டில் செங்கடலின் கரையோரத்தில் ஏலாத்துக்குக் அருகில் உள்ள எசியோன் கேபேர் என்னும் இடத்தில் அரசன் சாலொமோன் கப்பல்களையும் கட்டினான்.
26. And king H4428 Solomon H8010 made H6213 a navy of ships H590 in Ezion H6100 -geber, which H834 is beside H854 Eloth H359 , on H5921 the shore H8193 of the Red H5488 sea H3220 , in the land H776 of Edom H123 .
27. ஈராம் கடல் பயணத்தில் பழக்கப்பட்ட தனது வேலையாட்களை, சாலொமோனுடைய வேலையாட்களோடு கப்பற்படையில் சேர்ந்து வேலைசெய்வதற்காக அனுப்பினான்.
27. And Hiram H2438 sent H7971 in the navy H590 H853 his servants H5650 , shipmen H376 H591 that had knowledge H3045 of the sea H3220 , with H5973 the servants H5650 of Solomon H8010 .
28. அவர்கள் ஓப்பீருக்குப் போய், நானூற்று இருபது தாலந்து §அதாவது, சுமார் 14,000 கிலோகிராம் நிறையுள்ள தங்கத்தை அரசனாகிய சாலொமோனுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். PE
28. And they came H935 to Ophir H211 , and fetched H3947 from thence H4480 H8033 gold H2091 , four H702 hundred H3967 and twenty H6242 talents H3603 , and brought H935 it to H413 king H4428 Solomon H8010 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×