|
|
1. {இஸ்ரயேலுக்குத் தாவீது அரசனாகுதல்} PS இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்தும் எப்ரோனிலிருந்த தாவீதிடம் வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம்.
|
1. Then came H935 all H3605 the tribes H7626 of Israel H3478 to H413 David H1732 unto Hebron H2275 , and spoke H559 , saying H559 , Behold H2009 , we H587 are thy bone H6106 and thy flesh H1320 .
|
2. கடந்த நாட்களில் சவுல் எங்களுக்கு அரசனாயிருந்தபோது, இஸ்ரயேலின் இராணுவ நடவடிக்கைக்கு தலைமை வகித்து வழிநடத்தியவர் நீரே; அன்றியும் யெகோவா உம்மிடம், ‘நீ இஸ்ரயேல் மக்களுக்கு மேய்ப்பனாகி அவர்களுக்கு ஆளுநனாவாய்’ என்றும் சொல்லியிருக்கிறாரே” என்றனர். PEPS
|
2. Also H1571 in time past H865 H8032 , when Saul H7586 was H1961 king H4428 over H5921 us, thou H859 wast H1961 he that leddest out H3318 and broughtest H935 H853 in Israel H3478 : and the LORD H3068 said H559 to thee Thou H859 shalt feed H7462 H853 my people H5971 H853 Israel H3478 , and thou H859 shalt be H1961 a captain H5057 over H5921 Israel H3478 .
|
3. இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் எப்ரோனிலிருந்த தாவீது அரசனிடம் வந்தார்கள்; தாவீது அரசன் எப்ரோனில் யெகோவா முன்னிலையில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டபின், அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் செய்தார்கள். PEPS
|
3. So all H3605 the elders H2205 of Israel H3478 came H935 to H413 the king H4428 to Hebron H2275 ; and king H4428 David H1732 made H3772 a league H1285 with them in Hebron H2275 before H6440 the LORD H3068 : and they anointed H4886 H853 David H1732 king H4428 over H5921 Israel H3478 .
|
4. தாவீது அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான். அவன் நாற்பது வருடங்கள் அரசாண்டான்.
|
4. David H1732 was thirty H7970 years H8141 old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 forty H705 years H8141 .
|
5. அவன் எப்ரோனில் யூதாவை ஏழு வருடம் ஆறு மாதமும், எருசலேமில் இஸ்ரயேலர் அனைவரையும், யூதாவையும் முப்பத்துமூன்று வருடங்களும் அரசாண்டான். PS
|
5. In Hebron H2275 he reigned H4427 over H5921 Judah H3063 seven H7651 years H8141 and six H8337 months H2320 : and in Jerusalem H3389 he reigned H4427 thirty H7970 and three H7969 years H8141 over H5921 all H3605 Israel H3478 and Judah H3063 .
|
6. {தாவீது எருசலேமை கைப்பற்றுதல்} PS அரசர் தன் மனிதருடன் படையெடுத்து எருசலேமுக்குப் போய் அங்கே குடியிருந்த எபூசியரை தாக்குவதற்குச் சென்றான். எபூசியர் தாவீதிடம், “உன்னால் இங்கு உள்ளே வரமுடியாது. இங்குள்ள குருடரும், முடவரும் உன்னைத் துரத்திவிடுவார்கள்” என்றார்கள். தாவீதினால் உள்ளே வரமுடியாது என அவர்கள் நினைத்தார்கள்.
|
6. And the king H4428 and his men H376 went H1980 to Jerusalem H3389 unto H413 the Jebusites H2983 , the inhabitants H3427 of the land H776 : which spoke H559 unto David H1732 , saying H559 , Except H3588 H518 thou take away H5493 the blind H5787 and the lame H6455 , thou shalt not H3808 come in H935 hither H2008 : thinking H559 , David H1732 cannot H3808 come in H935 hither H2008 .
|
7. ஆனாலும் தாவீதின் நகரமான சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினான். PEPS
|
7. Nevertheless David H1732 took H3920 H853 the stronghold H4686 of Zion H6726 : the same H1931 is the city H5892 of David H1732 .
|
8. அன்றையதினம் தாவீது, “எபூசியரை முறியடிப்பவன் எவனும் தாவீதின் பகைவர்களான குருடரையும், முடவரையும் எதிர்ப்பதற்கு நீர்க்குழாய் வழியாக ஏறிப்போகவேண்டும்” எனச் சொல்லியிருந்தான். இதனால்தான் குருடரும், முடவரும் அரண்மனைக்குள்ளே *அரண்மனைக்குள்ளே அல்லது தேவனுடைய வீட்டிற்குள் என்று அர்த்தம் போகக்கூடாது என்பார்கள். PEPS
|
8. And David H1732 said H559 on that H1931 day H3117 , Whosoever H3605 getteth up H5060 to the gutter H6794 , and smiteth H5221 the Jebusites H2983 , and the lame H6455 and the blind H5787 , that are hated H8130 of David H1732 's soul H5315 , he shall be chief and captain . Wherefore H5921 H3651 they said H559 , The blind H5787 and the lame H6455 shall not H3808 come H935 into H413 the house H1004 .
|
9. பின்பு தாவீது அந்த கோட்டையில் வாழ்ந்து, அதைத் தாவீதின் நகரம் என அழைத்தான். அவன் அதைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து உட்புறமாக மதிலைக் கட்டினான்.
|
9. So David H1732 dwelt H3427 in the fort H4686 , and called H7121 it the city H5892 of David H1732 . And David H1732 built H1129 round about H5439 from H4480 Millo H4407 and inward H1004 .
|
10. சேனைகளின் இறைவனாகிய யெகோவா தாவீதோடு இருந்தபடியால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான். PEPS
|
10. And David H1732 went on H1980 H1980 , and grew great H1419 , and the LORD H3068 God H430 of hosts H6635 was with H5973 him.
|
11. தீருவின் அரசனான ஈராம் தன் தூதுவர்களோடு கேதுரு மரத்தடிகளையும், தச்சர்களையும், கல்வேலை செய்வோரையும் தாவீதிடம் அனுப்பினான். அவர்கள் தாவீதிற்கு ஒரு அரண்மனையைக் கட்டினார்கள்.
|
11. And Hiram H2438 king H4428 of Tyre H6865 sent H7971 messengers H4397 to H413 David H1732 , and cedar H730 trees H6086 , and carpenters H2796 H6086 , and masons H2796 H18 H7023 : and they built H1129 David H1732 a house H1004 .
|
12. யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தினார் என்றும், தன் மக்களாகிய இஸ்ரயேலருக்காக தனது ஆட்சியை மேன்மைப்படுத்தினார் என்றும் தாவீது அப்பொழுது அறிந்துகொண்டான். PEPS
|
12. And David H1732 perceived H3045 that H3588 the LORD H3068 had established H3559 him king H4428 over H5921 Israel H3478 , and that H3588 he had exalted H5375 his kingdom H4467 for his people H5971 Israel H3478 's sake H5668 .
|
13. தாவீது எப்ரோனில் இருந்து புறப்பட்ட பின்பு, எருசலேமிலே இன்னும் பல மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் எடுத்துக்கொண்டான். அவர்கள்மூலம் அவனுக்கு மேலும் பல மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.
|
13. And David H1732 took H3947 him more H5750 concubines H6370 and wives H802 out of Jerusalem H4480 H3389 , after H310 he was come H935 from Hebron H4480 H2275 : and there were yet H5750 sons H1121 and daughters H1323 born H3205 to David H1732 .
|
14. எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்,
|
14. And these H428 be the names H8034 of those that were born H3209 unto him in Jerusalem H3389 ; Shammua H8051 , and Shobab H7727 , and Nathan H5416 , and Solomon H8010 ,
|
15. இப்கார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,
|
15. Ibhar H2984 also , and Elishua H474 , and Nepheg H5298 , and Japhia H3309 ,
|
16. எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்பனவாகும். PS
|
16. And Elishama H476 , and Eliada H450 , and Eliphalet H467 .
|
17. {தாவீது பெலிஸ்தியரை முறியடித்தல்} PS தாவீது இஸ்ரயேலரின் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அரணான இடத்திற்குப் போனான்.
|
17. But when the Philistines H6430 heard H8085 that H3588 they had anointed H4886 H853 David H1732 king H4428 over H5921 Israel H3478 , all H3605 the Philistines H6430 came up H5927 to seek H1245 H853 David H1732 ; and David H1732 heard H8085 of it , and went down H3381 to H413 the hold H4686 .
|
18. பெலிஸ்தியரோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே வந்து, அங்கே பரவி இருந்தார்கள்.
|
18. The Philistines H6430 also came H935 and spread themselves H5203 in the valley H6010 of Rephaim H7497 .
|
19. அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான். PEPS அதற்கு யெகோவா, “நீ போ, நிச்சயமாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்பேன்” என்றார். PEPS
|
19. And David H1732 inquired H7592 of the LORD H3068 , saying H559 , Shall I go up H5927 to H413 the Philistines H6430 ? wilt thou deliver H5414 them into mine hand H3027 ? And the LORD H3068 said H559 unto H413 David H1732 , Go up H5927 : for H3588 I will doubtless deliver H5414 H5414 H853 the Philistines H6430 into thine hand H3027 .
|
20. எனவே தாவீது பாகால் பிராசீமுக்குப்போய் பெலிஸ்தியரை அங்கே தோற்கடித்தான். அப்பொழுது அவன், “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, யெகோவா என் பகைவரை எனக்கு முன்பாக முறிந்தோடப்பண்ணினார்” என்றான். எனவே அந்த இடம் பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது.
|
20. And David H1732 came H935 to Baal H1188 -perazim , and David H1732 smote H5221 them there H8033 , and said H559 , The LORD H3068 hath broken forth upon H6555 H853 mine enemies H341 before H6440 me , as the breach H6556 of waters H4325 . Therefore H5921 H3651 he called H7121 the name H8034 of that H1931 place H4725 Baal H1188 -perazim.
|
21. அப்பொழுது பெலிஸ்தியர் தங்கள் விக்கிரகங்களைக் கைவிட்டார்கள். அவற்றைத் தாவீதும் அவன் மனிதர்களும் எடுத்துச் சென்றார்கள். PEPS
|
21. And there H8033 they left H5800 H853 their images H6091 , and David H1732 and his men H376 burned H5375 them.
|
22. பெலிஸ்தியர் மீண்டும் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரந்து காத்திருந்தார்கள்.
|
22. And the Philistines H6430 came up H5927 yet H5750 again H3254 , and spread themselves H5203 in the valley H6010 of Rephaim H7497 .
|
23. எனவே தாவீது யெகோவாவிடம் விசாரித்தபோது, அதற்கு அவர், “நீ அவர்களை நேருக்குநேராக தாக்காமல், அவர்களுக்குப் பின்னாகச் சுற்றிப்போய் குங்கிலிய மரங்களுக்கு முன்னிருந்து தாக்கு;
|
23. And when David H1732 inquired H7592 of the LORD H3068 , he said H559 , Thou shalt not H3808 go up H5927 ; but fetch a compass H5437 H413 behind H310 them , and come H935 upon them over against H4480 H4136 the mulberry trees H1057 .
|
24. குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்கும்போது விரைவாகச் செல்வாயாக. ஏனெனில், இதுவே பெலிஸ்தியரின் படையைத் தாக்குவதற்கு யெகோவா உனக்குமுன் போயிருக்கிறார் என்பதற்கு அடையாளம்” என்றார்.
|
24. And let it be H1961 , when thou hearest H8085 H853 the sound H6963 of a going H6807 in the tops H7218 of the mulberry trees H1057 , that then H227 thou shalt bestir H2782 thyself: for H3588 then H227 shall the LORD H3068 go out H3318 before H6440 thee , to smite H5221 the host H4264 of the Philistines H6430 .
|
25. எனவே யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தான், பெலிஸ்தியரை கிபியோன் தொடங்கி கேசேர் எல்லைவரை துரத்தி முறியடித்தான். PE
|
25. And David H1732 did H6213 so H3651 , as H834 the LORD H3068 had commanded H6680 him ; and smote H5221 H853 the Philistines H6430 from Geba H4480 H1387 until thou come H935 to Gazer H1507 .
|