|
|
1. {தாவீதுக்கு இறைவனின் வாக்குறுதி} PS தாவீது அரசன் தனது அரண்மனையில் குடியமர்ந்தான். யெகோவா அவனைச் சுற்றிலுமிருந்த பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தார்.
|
1. And it came to pass H1961 , when H3588 the king H4428 sat H3427 in his house H1004 , and the LORD H3068 had given him rest H5117 round about H4480 H5439 from all H4480 H3605 his enemies H341 ;
|
2. அதன்பின் அரசன், இறைவாக்கினனான நாத்தானிடம், “இதோ நான் கேதுருமர அரண்மனையில் குடியிருக்கையில், இறைவனின் பெட்டியோ இன்னும் கூடாரத்திலேயே இருக்கிறது” என்றான். PEPS
|
2. That the king H4428 said H559 unto H413 Nathan H5416 the prophet H5030 , See H7200 now H4994 , I H595 dwell H3427 in a house H1004 of cedar H730 , but the ark H727 of God H430 dwelleth H3427 within H8432 curtains H3407 .
|
3. அதற்கு நாத்தான் அரசனிடம், “உன்னுடைய மனதில் இருப்பவை எதுவோ, அதைச் செய்; யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றான். PEPS
|
3. And Nathan H5416 said H559 to H413 the king H4428 , Go H1980 , do H6213 all H3605 that H834 is in thine heart H3824 ; for H3588 the LORD H3068 is with H5973 thee.
|
4. அன்று இரவே நாத்தானுக்கு, யெகோவாவின் வார்த்தை வந்தது:
|
4. And it came to pass H1961 that H1931 night H3915 , that the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 Nathan H5416 , saying H559 ,
|
5. “நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: நான் வசிப்பதற்கான வீட்டைக் கட்டுகிறவன் நீ தானோ?
|
5. Go H1980 and tell H559 H413 my servant H5650 David H1732 , Thus H3541 saith H559 the LORD H3068 , Shalt thou H859 build H1129 me a house H1004 for me to dwell H3427 in?
|
6. இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்த நாளிலிருந்து, இன்றுவரை நான் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. கூடாரத்தையே என் உறைவிடமாக்கிக்கொண்டு நான் இடம்விட்டு இடம் வசித்துக்கொண்டிருக்கிறேன்.
|
6. Whereas H3588 I have not H3808 dwelt H3427 in any house H1004 since the time H4480 H3117 that I brought up H5927 H853 the children H1121 of Israel H3478 out of Egypt H4480 H4714 , even to H5704 this H2088 day H3117 , but have H1961 walked H1980 in a tent H168 and in a tabernacle H4908 .
|
7. நான் இஸ்ரயேல் மக்களுடன் பயணம் செய்த இடமெல்லாம் என் மக்களான இஸ்ரயேலரை வழிநடத்தும்படி நான் ஆளுநர்களை நியமித்தேன். அவர்களிடம், “எனக்காக கேதுரு மரங்களினால் ஒரு வீட்டை நீங்கள் ஏன் கட்டவில்லை?” என எப்போதாவது கேட்டதுண்டோ’ என்றார்.
|
7. In all H3605 the places wherein H834 I have walked H1980 with all H3605 the children H1121 of Israel H3478 spoke H1696 I a word H1697 with H854 any H259 of the tribes H7626 of Israel H3478 , whom H834 I commanded H6680 to feed H7462 H853 my people H5971 H853 Israel H3478 , saying H559 , Why H4100 build H1129 ye not H3808 me a house H1004 of cedar H730 ?
|
8. “இப்பொழுதும் நீ என் அடியானாகிய தாவீதிடம் சென்று, ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: என் மக்களாகிய இஸ்ரயேலரின்மேல் அதிபதியாயிருக்கும்படி புல்வெளியில் மந்தையை மேய்த்துக்கொண்டிருந்த உன்னை தெரிந்தெடுத்தேன்.
|
8. Now H6258 therefore H3541 so shalt thou say H559 unto my servant H5650 David H1732 , Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , I H589 took H3947 thee from H4480 the sheepcote H5116 , from following H4480 H310 the sheep H6629 , to be H1961 ruler H5057 over H5921 my people H5971 , over H5921 Israel H3478 :
|
9. நீ சென்ற இடங்களிலெல்லாம் நான் உன்னோடுகூட இருந்து உன் பகைவரையெல்லாம் உனக்கு முன்பாக அழித்தேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன்.
|
9. And I was H1961 with H5973 thee whithersoever H3605 H834 thou wentest H1980 , and have cut off H3772 H853 all H3605 thine enemies H341 out of thy sight H4480 H6440 , and have made H6213 thee a great H1419 name H8034 , like unto the name H8034 of the great H1419 men that H834 are in the earth H776 .
|
10. நான் எனது மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அங்கு அவர்களை நிலைநாட்டுவேன். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சொந்த இருப்பிடம் இருக்கும். அவர்களை ஒருவரும் தொல்லைப்படுத்தமாட்டார்கள். முன்பு அவர்களை கொடியவர்கள் ஒடுக்கியதுபோல் இனி ஒருபோதும் ஒருவரும் ஒடுக்கமாட்டார்கள்.
|
10. Moreover I will appoint H7760 a place H4725 for my people H5971 Israel H3478 , and will plant H5193 them , that they may dwell H7931 in a place H8478 of their own , and move H7264 no H3808 more H5750 ; neither H3808 shall the children H1121 of wickedness H5766 afflict H6031 them any more H3254 , as H834 formerly H7223 ,
|
11. என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு மேலாக தலைவர்களை நான் ஏற்படுத்திய காலத்திலிருந்து நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். உன்னுடைய எல்லாப் பகைவரிடமிருந்தும் நான் உனக்கு ஆறுதல் தருவேன். “ ‘மேலும் யெகோவா அறிவிக்கிறதாவது: யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார். *கட்டுவார் என்றால் உன் வம்சம் தொடர்ந்து ஆளும் என்று அர்த்தம்
|
11. And as since H4480 the time H3117 that H834 I commanded H6680 judges H8199 to be over H5921 my people H5971 Israel H3478 , and have caused thee to rest H5117 from all H4480 H3605 thine enemies H341 . Also the LORD H3068 telleth H5046 thee that H3588 he will make H6213 thee a house H1004 .
|
12. உனது வாழ்நாள் முடிவுற்று நீ உன் முற்பிதாக்களுடன் படுத்திருக்கும்போது, உனக்கு பிறக்கும் உன் சந்ததியில் ஒருவனை நான் எழுப்பி, அவனுடைய அரசை நான் நிலைநாட்டுவேன்.
|
12. And when H3588 thy days H3117 be fulfilled H4390 , and thou shalt sleep H7901 with H854 thy fathers H1 , I will set up H6965 H853 thy seed H2233 after H310 thee, which H834 shall proceed H3318 out of thy bowels H4480 H4578 , and I will establish H3559 H853 his kingdom H4467 .
|
13. அவனே என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவனுடைய அரசாட்சியின் அரியணையை நான் என்றென்றும் நிலைநிறுத்துவேன்.
|
13. He H1931 shall build H1129 a house H1004 for my name H8034 , and I will establish H3559 H853 the throne H3678 of his kingdom H4467 forever H5704 H5769 .
|
14. நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் அநியாயம் செய்கிறபோது, மனிதர் பயன்படுத்தும் தடியினாலும் கசையடியினாலும் அவனை நான் தண்டிப்பேன்.
|
14. I H589 will be H1961 his father H1 , and he H1931 shall be H1961 my son H1121 . If H834 he commit iniquity H5753 , I will chasten H3198 him with the rod H7626 of men H376 , and with the stripes H5061 of the children H1121 of men H120 :
|
15. இருப்பினும் உனக்கு முன்னதாக நான் அகற்றிய சவுலிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, எனது அன்பை அவனிடமிருந்து அகற்றமாட்டேன்.
|
15. But my mercy H2617 shall not H3808 depart away H5493 from H4480 him, as H834 I took H5493 it from H4480 H5973 Saul H7586 , whom H834 I put away H5493 before H4480 H6440 thee.
|
16. உனது குடும்பமும், அரசும் எனக்குமுன் என்றென்றைக்கும் நிலைநிற்கும். உனது அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார்’ ” என்றான். PEPS
|
16. And thine house H1004 and thy kingdom H4467 shall be established H539 forever H5704 H5769 before H6440 thee : thy throne H3678 shall be H1961 established H3559 forever H5704 H5769 .
|
17. இவ்வாறு நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா வெளிப்படுத்துதலின்படியும் தாவீதுக்குச் சொன்னான். PS
|
17. According to all H3605 these H428 words H1697 , and according to all H3605 this H2088 vision H2384 , so H3651 did Nathan H5416 speak H1696 unto H413 David H1732 .
|
18. {தாவீதின் மன்றாட்டு} PS பின்பு அரசன் தாவீது உள்ளே சென்று யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து சொன்னதாவது: “யெகோவாவாகிய ஆண்டவரே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்தி வந்ததற்கு நான் யார்? என் குடும்பமும் எம்மாத்திரம்?
|
18. Then went H935 king H4428 David H1732 in , and sat H3427 before H6440 the LORD H3069 , and he said H559 , Who H4310 am I H595 , O Lord H136 GOD H3069 ? and what H4310 is my house H1004 , that H3588 thou hast brought H935 me hitherto H5704 H1988 ?
|
19. யெகோவாவாகிய ஆண்டவரே, உமது பார்வைக்கு இதுவும் போதாதென்று நீர் உமது பணியாளனின் குடும்பத்தின் எதிர்காலத்தைக் குறித்தும் பேசியிருக்கிறீரே! யெகோவாவாகிய ஆண்டவரே, இப்படித்தான் நீர் மனிதருடன் நடந்துகொள்ளும் வழக்கமோ!
|
19. And this H2063 was yet H5750 a small H6994 thing in thy sight H5869 , O Lord H136 GOD H3069 ; but thou hast spoken H1696 also H1571 of H413 thy servant H5650 's house H1004 for a great while to come H4480 H7350 . And is this H2063 the manner H8452 of man H120 , O Lord H136 GOD H3069 ?
|
20. “இன்னும் மேலாக தாவீது உம்மிடம் எதைச் சொல்லமுடியும்? யெகோவாவாகிய ஆண்டவரே! உம்முடைய அடியானை நீர் அறிவீர்
|
20. And what H4100 can David H1732 say H3254 H1696 more H5750 unto H413 thee? for thou H859 , Lord H136 GOD H3069 , knowest H3045 H853 thy servant H5650 .
|
21. உமது வாக்குத்தத்தத்தின் வார்த்தையின் நிமித்தமும், உமது திட்டத்தின்படியும், இப்பெரிய செயல்களைச் செய்து, அடியானுக்கு அதைத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
|
21. For thy word's sake H5668 H1697 , and according to thine own heart H3820 , hast thou done H6213 H853 all H3605 these H2063 great things H1420 , to make H853 thy servant H5650 know H3045 them .
|
22. “ஆண்டவராகிய யெகோவாவே! நீரே பெரியவர்; உம்மைப்போல் யாரும் இல்லை. எங்கள் காதுகளால் நாங்கள் கேள்விப்பட்டதுபோல் உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை.
|
22. Wherefore H5921 H3651 thou art great H1431 , O LORD H3068 God H136 : for H3588 there is none H369 like thee H3644 , neither H369 is there any God H430 beside H2108 thee , according to all H3605 that H834 we have heard H8085 with our ears H241 .
|
23. உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? தமக்கு மக்களாயிருக்கும்படி, இறைவன் தாமே போய் மீட்டுக்கொண்ட பூமியிலுள்ள ஒரே இனம் அவர்களே. எகிப்தியரிடமிருந்து நீர் மீட்ட உமது மக்களுக்கு முன்பாக, பிற நாட்டு மக்களையும், அவர்களுடைய தெய்வங்களையும் துரத்தி, பெரிதும் பயங்கரமுமான அதிசய செயல்களைச் செய்து, மிகப்பெரிய பெயரை உமக்கு ஏற்படுத்தினீரே;
|
23. And what H4310 one H259 nation H1471 in the earth H776 is like thy people H5971 , even like Israel H3478 , whom H834 God H430 went H1980 to redeem H6299 for a people H5971 to himself , and to make H7760 him a name H8034 , and to do H6213 for you great H1420 things and terrible H3372 , for thy land H776 , before H4480 H6440 thy people H5971 , which H834 thou redeemedst H6299 to thee from Egypt H4480 H4714 , from the nations H1471 and their gods H430 ?
|
24. உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றைக்கும் உமக்குரியவர்களாயிருக்கும்படி நிலைநிறுத்தி, யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர்.
|
24. For thou hast confirmed H3559 to thyself H853 thy people H5971 Israel H3478 to be a people H5971 unto thee forever H5704 H5769 : and thou H859 , LORD H3068 , art become H1961 their God H430 .
|
25. “இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதியை என்றென்றைக்கும் நிலைப்படுத்தும். நீர் வாக்களித்தபடியே செய்யும்.
|
25. And now H6258 , O LORD H3068 God H430 , the word H1697 that H834 thou hast spoken H1696 concerning H5921 thy servant H5650 , and concerning H5921 his house H1004 , establish H6965 it , forever H5704 H5769 , and do H6213 as H834 thou hast said H1696 .
|
26. இதனால் உமது பெயர் என்றென்றும் பெரிதாயிருக்கும். அப்பொழுது, ‘சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின்மேல் இறைவன்’ என்று மனிதர் சொல்வார்கள். அப்பொழுது உமது அடியானாகிய தாவீதின் குடும்பம் உமக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும்.
|
26. And let thy name H8034 be magnified H1431 forever H5704 H5769 , saying H559 , The LORD H3068 of hosts H6635 is the God H430 over H5921 Israel H3478 : and let the house H1004 of thy servant H5650 David H1732 be H1961 established H3559 before H6440 thee.
|
27. “சேனைகளின் யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, ‘நான் உன் குடும்பத்தை கட்டி எழுப்புவேன்’ என்று உமது அடியானுக்கு நீர் வெளிப்படுத்தினீர். எனவே இந்த மன்றாட்டை உம்மிடம் சமர்ப்பிக்க உமது அடியானுக்கு துணிவு கிடைத்தது.
|
27. For H3588 thou H859 , O LORD H3068 of hosts H6635 , God H430 of Israel H3478 , hast revealed H1540 H241 to thy servant H5650 , saying H559 , I will build H1129 thee a house H1004 : therefore H5921 H3651 hath thy servant H5650 found H4672 in H853 his heart H3820 to pray H6419 H853 this H2063 prayer H8605 unto H413 thee.
|
28. ஆண்டவராகிய யெகோவாவே! நீரே இறைவன். உம்முடைய வார்த்தைகள் நம்பத்தகுந்தவை. நீர் இந்த நல்ல செயல்களை உமது அடியவனுக்கு வாக்காகக் கொடுத்திருக்கிறீர்.
|
28. And now H6258 , O Lord H136 GOD H3069 , thou H859 art that H1931 God H430 , and thy words H1697 be H1961 true H571 , and thou hast promised H1696 H853 this H2063 goodness H2896 unto H413 thy servant H5650 :
|
29. எனவே இப்பொழுது உம்முடைய கண்களுக்கு முன்பாக உமது அடியானின் குடும்பம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்படி, அதை மனதார ஆசீர்வதியும். ஆண்டவராகிய யெகோவாவே, நீர் சொல்லியிருக்கிறீர். உமது ஆசீர்வாதத்தினால் உமது அடியானின் குடும்பம் என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என்றான். PE
|
29. Therefore now H6258 let it please H2794 thee to bless H1288 H853 the house H1004 of thy servant H5650 , that it may continue H1961 forever H5769 before H6440 thee: for H3588 thou H859 , O Lord H136 GOD H3069 , hast spoken H1696 it : and with thy blessing H4480 H1293 let the house H1004 of thy servant H5650 be blessed H1288 forever H5769 .
|