|
|
1. {பவுல் எருசலேம் பட்டணத்திற்கு பயணம்} PS நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.
|
1. And G1161 it G5613 came to pass G1096 , that after we G2248 were gotten G645 from G575 them G846 , and had launched G321 , we came G2064 with a straight course G2113 unto G1519 Coos G2972 , and G1161 the G3588 day following G1836 unto G1519 Rhodes G4499 , and from thence G2547 unto G1519 Patara G3959 :
|
2. அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.
|
2. And G2532 finding G2147 a ship G4143 sailing over G1276 unto G1519 Phoenicia G5403 , we went aboard G1910 , and set forth G321 .
|
3. நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.
|
3. Now G1161 when we had discovered G398 Cyprus G2954 , we G2532 left G2641 it G846 on the left hand G2176 , and sailed G4126 into G1519 Syria G4947 , and G2532 landed G2609 at G1519 Tyre G5184 : for G1063 there G1566 the G3588 ship G4143 was G2258 to unlade G670 her burden G1117 .
|
4. அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
|
4. And G2532 finding G429 disciples G3101 we tarried G1961 there G847 seven G2033 days G2250 : who G3748 said G3004 to Paul G3972 through G1223 the G3588 Spirit G4151 , that he should not G3361 go up G305 to G1519 Jerusalem G2419 .
|
5. ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம்.
|
5. And G1161 when G3753 we G2248 had G1096 accomplished G1822 those days G2250 , we departed G1831 and went our way G4198 ; and they all G3956 brought us on our way G4311 G2248 , with G4862 wives G1135 and G2532 children G5043 , till G2193 we were out G1854 of the G3588 city G4172 : and G2532 we kneeled down G5087 G1119 on G1909 the G3588 shore G123 , and prayed G4336 .
|
6. பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். PEPS
|
6. And G2532 when we had taken our leave G782 one of another G240 , we took ship G1910 G1519 G4143 ; and G1161 they G1565 returned G5290 home again G1519 G2398 .
|
7. நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
|
7. And G1161 when we G2249 had finished G1274 our course G4144 from G575 Tyre G5184 , we came G2658 to G1519 Ptolemais G4424 , and G2532 saluted G782 the G3588 brethren G80 , and abode G3306 with G3844 them G846 one G3391 day G2250 .
|
8. மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன்.
|
8. And G1161 the G3588 next G1887 day we that were of Paul's company G4012 G3972 departed G1831 , and came G2064 unto G1519 Caesarea G2542 : and G2532 we entered G1525 into G1519 the G3588 house G3624 of Philip G5376 the G3588 evangelist G2099 , which was G5607 was G5607 one of G1537 the G3588 seven G2033 ; and abode G3306 with G3844 him G846 .
|
9. அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள். PEPS
|
9. And G1161 the same man G5129 had G2258 four G5064 daughters G2364 , virgins G3933 , which did prophesy G4395 .
|
10. அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.
|
10. And G1161 as we G2257 tarried G1961 there many G4119 days G2250 , there came down G2718 from G575 Judea G2449 a certain G5100 prophet G4396 , named G3686 Agabus G13 .
|
11. அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான். PEPS
|
11. And G2532 when he was come G2064 unto G4314 us G2248 , he G2532 took G142 Paul G3972 's girdle G2223 , and G5037 bound G1210 his own G848 hands G5495 and G2532 feet G4228 , and said G2036 , Thus G3592 saith G3004 the G3588 Holy G40 Ghost G4151 , So G3779 shall the G3588 Jews G2453 at G1722 Jerusalem G2419 bind G1210 the G3588 man G435 that G3739 owneth G2076 this G3778 girdle G2223 , and G2532 shall deliver G3860 him into G1519 the hands G5495 of the Gentiles G1484 .
|
12. நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
|
12. And G1161 when G5613 we heard G191 these things G5023 , both G5037 we G2249 , and G2532 they of that place G1786 , besought G3870 him G846 not G3361 to go up G305 to G1519 Jerusalem G2419 .
|
13. அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
|
13. Then G1161 Paul G3972 answered G611 , What G5101 mean G4160 ye to weep G2799 and G2532 to break G4919 mine G3450 heart G2588 ? for G1063 I G1473 am G2192 ready G2093 not G3756 to be bound G1210 only G3440 , but G235 also G2532 to die G599 at G1519 Jerusalem G2419 for G5228 the G3588 name G3686 of the G3588 Lord G2962 Jesus G2424 .
|
14. நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம். PEPS
|
14. And G1161 when he G846 would not G3361 be persuaded G3982 , we ceased G2270 , saying G2036 , The G3588 will G2307 of the G3588 Lord G2962 be done G1096 .
|
15. இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
|
15. And G1161 after G3326 those G5025 days G2250 we took up our carriages G643 , and went up G305 to G1519 Jerusalem G2419 .
|
16. செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான். PS
|
16. There G1161 went G4905 with G4862 us G2254 also G2532 certain of the G3588 disciples G3101 of G575 Caesarea G2542 , and brought G71 with them one G5100 Mnason G3416 of Cyprus G2953 , an old G744 disciple G3101 , with G3844 whom G3739 we should lodge G3579 .
|
17. {எருசலேமில் பவுல்} PS நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
|
17. And G1161 when we G2257 were come G1096 to G1519 Jerusalem G2414 , the G3588 brethren G80 received G1209 us G2248 gladly G780 .
|
18. மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
|
18. And G1161 the G3588 day following G1966 Paul G3972 went in G1524 with G4862 us G2254 unto G4314 James G2385 ; and G5037 all G3956 the G3588 elders G4245 were present G3854 .
|
19. பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான். PEPS
|
19. And G2532 when he had saluted G782 them G846 , he declared G1834 particularly G2596 G1520 G1538 what things G3739 God G2316 had wrought G4160 among G1722 the G3588 Gentiles G1484 by G1223 his G848 ministry G1248 .
|
20. அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
|
20. And G1161 when they G3588 heard G191 it, they glorified G1392 the G3588 Lord G2962 , and G5037 said G2036 unto him G846 , Thou seest G2334 , brother G80 , how many G4214 thousands G3461 of Jews G2453 there are G1526 which believe G4100 ; and G2532 they are G5225 all G3956 zealous G2207 of the G3588 law G3551 :
|
21. யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
|
21. And G1161 they are informed G2727 of G4012 thee G4675 , that G3754 thou teachest G1321 all G3956 the Jews G2453 which G3588 are among G2596 the G3588 Gentiles G1484 to forsake G646 Moses G3475 , saying G3004 that they G846 ought not G3361 to circumcise G4059 their children G5043 , neither G3366 to walk G4043 after the G3588 customs G1485 .
|
22. ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
|
22. What G5101 is G2076 it therefore G3767 ? the multitude G4128 must G1163 needs G3843 come together G4905 : for G1063 they will hear G191 that G3754 thou art come G2064 .
|
23. எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
|
23. Do G4160 therefore G3767 this G5124 that G3739 we say G3004 to thee G4671 : We G2254 have G1526 four G5064 men G435 which have G2192 a vow G2171 on G1909 them G1438 ;
|
24. இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
|
24. Them G5128 take G3880 , and purify G48 thyself with G4862 them G846 , and G2532 be at charges G1159 with G1909 them G846 , that G2443 they may shave G3587 their heads G2776 : and G2532 all G3956 may know G1097 that G3754 those things, whereof G3739 they were informed G2727 concerning G4012 thee G4675 , are G2076 nothing G3762 ; but G235 that thou G848 thyself also G2532 walkest orderly G4748 , and keepest G5442 the G3588 law G3551 .
|
25. யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள். PEPS
|
25. G1161 As touching G4012 the G3588 Gentiles G1484 which believe G4100 , we G2249 have written G1989 and concluded G2919 that they G846 observe G5083 no G3367 such thing G5108 , save G1508 only that they keep G5442 themselves G846 from G5037 things offered to idols G1494 , and G2532 from blood G129 , and G2532 from strangled G4156 , and G2532 from fornication G4202 .
|
26. மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான். PS
|
26. Then G5119 Paul G3972 took G3880 the G3588 men G435 , and the G3588 next G2192 day G2250 purifying G48 himself with G4862 them G846 entered G1524 into G1519 the G3588 temple G2411 , to signify G1229 the G3588 accomplishment G1604 of the G3588 days G2250 of purification G49 , until G2193 G3757 that an offering G4376 should be offered G4374 for G5228 every G1538 one G1520 of them G846 .
|
27. {பவுல் கைதுசெய்யப்படுதல்} PS அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள்.
|
27. And G1161 when G5613 the G3588 seven G2033 days G2250 were almost G3195 ended G4931 , the G3588 Jews G2453 which were of G575 Asia G773 , when they saw G2300 him G846 in G1722 the G3588 temple G2411 , stirred up G4797 all G3956 the G3588 people G3793 , and G2532 laid G1911 hands G5495 on G1909 him G846 ,
|
28. அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள்.
|
28. Crying out G2896 , Men G435 of Israel G2475 , help G997 : This G3778 is G2076 the G3588 man G444 , that teacheth G1321 all G3956 men every where G3837 against G2596 the G3588 people G2992 , and G2532 the G3588 law G3551 , and G2532 this G5127 place G5117 : and G5037 further G2089 brought G1521 Greeks G1672 also G2532 into G1519 the G3588 temple G2411 , and G2532 hath polluted G2840 this G5126 holy G40 place G5117 .
|
29. ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள். PEPS
|
29. ( For G1063 they had G2258 seen before G4308 with G4862 him G846 in G1722 the G3588 city G4172 Trophimus G5161 an Ephesian G2180 , whom G3739 they supposed G3543 that G3754 Paul G3972 had brought G1521 into G1519 the G3588 temple G2411 .)
|
30. முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
|
30. And G5037 all G3650 the G3588 city G4172 was moved G2795 , and G2532 the G3588 people G2992 ran together G1096 G4890 : and G2532 they took G1949 Paul G3972 , and drew G1670 him G846 out G1854 of the G3588 temple G2411 : and G2532 forthwith G2112 the G3588 doors G2374 were shut G2808 .
|
31. அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.
|
31. And G1161 as they went about G2212 to kill G615 him G846 , tidings G5334 came G305 unto the G3588 chief captain G5506 of the G3588 band G4686 , that G3754 all G3650 Jerusalem G2419 was in an uproar G4797 .
|
32. அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள். PEPS
|
32. Who G3739 immediately G1824 took G3880 soldiers G4757 and G2532 centurions G1543 , and ran down G2701 unto G1909 them G846 : and G1161 when they G3588 saw G1492 the G3588 chief captain G5506 and G2532 the G3588 soldiers G4757 , they left G3973 beating G5180 of Paul G3972 .
|
33. படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
|
33. Then G5119 the G3588 chief captain G5506 came near G1448 , and took G1949 him G846 , and G2532 commanded G2753 him to be bound G1210 with two G1417 chains G254 ; and G2532 demanded G4441 who G5101 he was G1498 G302 , and G2532 what G5101 he had G2076 done G4160 .
|
34. மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.
|
34. And G1161 some cried one thing , some another G243 G994 G243 G5100 , among G1722 the G3588 multitude G3793 : and G1161 when he could G1410 not G3361 know G1097 the G3588 certainty G804 for G1223 the G3588 tumult G2351 , he commanded G2753 him G846 to be carried G71 into G1519 the G3588 castle G3925 .
|
35. பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
|
35. And G1161 when G3753 he came G1096 upon G1909 the G3588 stairs G304 , so it was G4819 , that he G846 was borne G941 of G5259 the G3588 soldiers G4757 for G1223 the G3588 violence G970 of the G3588 people G3793 .
|
36. பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள். PS
|
36. For G1063 the G3588 multitude G4128 of the G3588 people G2992 followed after G190 , crying G2896 , Away G142 with him G846 .
|
37. {பவுல் மக்களோடு பேசுதல்} PS படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். PEPS அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
|
37. And G5037 as Paul G3972 was G3195 to be led G1521 into G1519 the G3588 castle G3925 , he said G3004 unto the G3588 chief captain G5506 G1487 , May G1832 I G3427 speak G2036 unto G4314 thee G4571 G1161 ? Who G3588 said G5346 , Canst thou speak Greek G1097 G1676 ?
|
38. சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான். PEPS
|
38. Art G1488 not G3756 thou G4771 that G686 Egyptian G124 , which before G4253 these G5130 days G2250 madest an uproar G387 , and G2532 leddest out G1806 into G1519 the G3588 wilderness G2048 four thousand G5070 men G435 that were murderers G4607 ?
|
39. அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான். PEPS
|
39. But G1161 Paul G3972 said G2036 , I G1473 am G1510 a man G444 which G3303 am a Jew G2453 of Tarsus G5018 , a city in Cilicia G2791 , a citizen G4177 of no G3756 mean G767 city G4172 : and G1161 , I beseech G1189 thee G4675 , suffer G2010 me G3427 to speak G2980 unto G4314 the G3588 people G2992 .
|
40. படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான். PE
|
40. And G1161 when he G846 had given him license G2010 , Paul G3972 stood G2476 on G1909 the G3588 stairs G304 , and beckoned G2678 with the G3588 hand G5495 unto the G3588 people G2992 . And G1161 when there was made G1096 a great G4183 silence G4602 , he spake unto G4377 them in the G3588 Hebrew G1446 tongue G1258 , saying G3004 ,
|