Bible Versions
Bible Books

6
:
6

1. {சிற்றின்பத்தின் கேடு} PS சீயோனில் உல்லாசமாய் இருக்கிறவர்களே,
சமாரியா மலையில் பாதுகாப்பாய் இருக்கிறதாக எண்ணுகிறவர்களே,
இஸ்ரயேல் மக்கள் தேடிவரும் முதன்மையான நாட்டின் உயர்குடி மனிதரே
உங்களுக்கு ஐயோ கேடு,
1. Woe H1945 to them that are at ease H7600 in Zion H6726 , and trust H982 in the mountain H2022 of Samaria H8111 , which are named H5344 chief H7225 of the nations H1471 , to whom the house H1004 of Israel H3478 came H935 !
2. கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள்,
அங்கிருந்து ஆமாத் எனும் பெருநகரத்திற்குப் போங்கள்.
அதன்பின் பெலிஸ்தியாவிலுள்ள காத்திற்குச் செல்லுங்கள்.
உங்கள் இரு அரசுகளைவிட அவை சிறந்தவையோ?
அவர்களுடைய நாடு உங்கள் நாட்டைவிடப் பெரியதோ?
அவை எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றன.
2. Pass H5674 ye unto Calneh H3641 , and see H7200 ; and from thence H4480 H8033 go H1980 ye to Hamath H2574 the great H7227 : then go down H3381 to Gath H1661 of the Philistines H6430 : be they better H2896 than H4480 these H428 kingdoms H4467 ? or H518 their border H1366 greater H7227 than your border H4480 H1366 ?
3. நீங்கள் தீமையின் நாளைப் பற்றி எண்ணாதிருக்கிறீர்கள்.
அதனால் வன்முறை ஆட்சியை அருகில் கொண்டுவருகிறீர்கள்.
3. Ye that put far away H5077 the evil H7451 day H3117 , and cause the seat H7675 of violence H2555 to come near H5066 ;
4. நீங்களோ தந்தம் பதித்த கட்டில்களில் படுக்கிறீர்கள்.
பஞ்சணை இருக்கைகளில் சொகுசாய் சாய்ந்திருக்கிறீர்கள்.
மந்தையில் சிறந்த ஆட்டுக்குட்டிகளையும்,
கொழுத்த கன்றுகளையும் அடித்து விருந்து கொண்டாடுகிறீர்கள்.
4. That lie H7901 upon H5921 beds H4296 of ivory H8127 , and stretch H5628 themselves upon H5921 their couches H6210 , and eat H398 the lambs H3733 out of the flock H4480 H6629 , and the calves H5695 out of the midst H4480 H8432 of the stall H4770 ;
5. தாவீதைப்போல் உங்கள் யாழ்களை மீட்டுகிறீர்கள்.
புதிய இசைக்கருவிகளை உண்டாக்கிக் கொள்கிறீர்கள்.
5. That chant H6527 to H5921 the sound H6310 of the viol H5035 , and invent H2803 to themselves instruments H3627 of music H7892 , like David H1732 ;
6. பெரிய கிண்ணங்களில் நிறைய திராட்சை இரசம் குடிக்கிறீர்கள்,
சிறந்த நறுமண தைலங்களைப் பூசிக்கொள்கிறீர்கள்;
ஆயினும் யோசேப்பின் மக்களுக்கு வரப்போகும்
அழிவிற்காக நீங்கள் துக்கப்படுகிறதில்லை.
6. That drink H8354 wine H3196 in bowls H4219 , and anoint H4886 themselves with the chief H7225 ointments H8081 : but they are not H3808 grieved H2470 for H5921 the affliction H7667 of Joseph H3130 .
7. ஆதலால் நாடுகடத்தப்படும்போது, நீங்களே முதலாவதாகக் கொண்டுபோகப்படுவீர்கள்.
உங்கள் விருந்தும், களியாட்டமும் முடிவுக்கு வரும். PS
7. Therefore H3651 now H6258 shall they go captive H1540 with the first H7218 that go captive H1540 , and the banquet H4797 of them that stretched H5628 themselves shall be removed H5493 .
8. {இஸ்ரயேலின் தற்பெருமை} PS ஆண்டவராகிய யெகோவா தமது பெயரில் ஆணையிட்டிருக்கிறார்; சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.
யாக்கோபின் அகந்தையை நான் அருவருக்கிறேன்.
அவனுடைய கோட்டைகளையும் வெறுக்கிறேன்.
ஆதலால் அவர்களுடைய சமாரியா நகரத்தையும்,
அதிலுள்ள அனைத்தையும் பகைவனிடம் ஒப்புக்கொடுப்பேன். PEPS
8. The Lord H136 GOD H3069 hath sworn H7650 by himself H5315 , saith H5002 the LORD H3068 the God H430 of hosts H6635 , I H595 abhor H8374 H853 the excellency H1347 of Jacob H3290 , and hate H8130 his palaces H759 : therefore will I deliver up H5462 the city H5892 with all that is therein H4393 .
9. அப்பொழுது ஒரு குடும்பத்தில் பத்துபேர் எஞ்சியிருந்தால், அவர்களும் சாவார்கள்.
9. And it shall come to pass H1961 , if H518 there remain H3498 ten H6235 men H376 in one H259 house H1004 , that they shall die H4191 .
10. உடல்களை எரிக்கவேண்டிய உறவினன் ஒருவன் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வந்து, அங்கு மறைந்திருக்கிற எவனையாவது பார்த்து, “இன்னும் உன்னுடன் வேறு யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்கும்போது அவன், “இல்லை” என்பான். மேலும் அவன், “சத்தமிடாதே! நாம் யெகோவாவின் பெயரை வாயால் உச்சரிக்கக் கூடாது” என்பான்.
10. And a man's uncle H1730 shall take him up H5375 , and he that burneth H5635 him , to bring out H3318 the bones H6106 out of H4480 the house H1004 , and shall say H559 unto him that H834 is by the sides H3411 of the house H1004 , Is there yet H5750 any with H5973 thee? and he shall say H559 , No H657 . Then shall he say H559 , Hold thy tongue H2013 : for H3588 we may not H3808 make mention H2142 of the name H8034 of the LORD H3068 .
11. ஏனென்றால், யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்.
அவர் பெரிய வீட்டைத் துண்டுகளாகவும்
சிறிய வீட்டைத் துகள்களாவும் நொறுக்குவார்.
11. For H3588 , behold H2009 , the LORD H3068 commandeth H6680 , and he will smite H5221 the great H1419 house H1004 with breaches H7447 , and the little H6996 house H1004 with clefts H1233 .
12. செங்குத்தான பாறைகளில் குதிரைகள் ஓடுமோ?
அங்கே எருதுகளால் ஒருவன் உழுவானோ?
ஆயினும் நீங்களோ நீதியை நஞ்சாகவும்,
நீதியின் பலனைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.
12. Shall horses H5483 run H7323 upon the rock H5553 ? will one plow H2790 there with oxen H1241 ? for H3588 ye have turned H2015 judgment H4941 into gall H7219 , and the fruit H6529 of righteousness H6666 into hemlock H3939 :
13. லோதேபார் என்ற இடத்தைக் கைப்பற்றி மகிழ்கிறவர்களே,
“எங்கள் சொந்த வலிமையினாலே கர்னாயீமை பிடித்தோம்”
என்று சொல்கிறவர்களே, நீங்களே இப்படிச் செய்தீர்கள்?
13. Ye which rejoice H8055 in a thing of naught H1697 H3808 , which say H559 , Have we not H3808 taken H3947 to us horns H7161 by our own strength H2392 ?
14. ஆனால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது,
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களை எதிர்க்க ஒரு நாட்டைத் தூண்டிவிடுவேன்.
அவர்கள் ஆமாத்தின் நுழைவாசல்முதல்,
அரபா பள்ளத்தாக்குவரை உங்களை ஒடுக்குவார்கள்” என்கிறார். PE
14. But H3588 , behold H2009 , I will raise up H6965 against H5921 you a nation H1471 , O house H1004 of Israel H3478 , saith H5002 the LORD H3068 the God H430 of hosts H6635 ; and they shall afflict H3905 you from the entering in H4480 H935 of Hemath H2574 unto H5704 the river H5158 of the wilderness H6160 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×